Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 20

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 20 (1)
மந்திர புன்னகையோ – 20 (2)

இன்னும் ஒரு பதிவு தான் பிளாஷ்பேக். ஜீவன் வர்ஷா திருமணம் மற்றும் பிரிவு

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
நான்தான் First,
கனி ஹேமா டியர்

அடப்பாவமே என்னம்மா இது தேன்மொழிக்கு வந்த சோதனை
இரண்டு பேருக்கும் நடுவிலே காதல் தூது போயிட்டு அப்புறம் விதி செய்த சதியால் அவனையே கல்யாணம் செய்ய வேண்டியதாகி விட்டதே

இந்த வர்ஷா மூதேவியை நல்லா நாலு போடணும்
ஜீவனை நீ லவ் பண்ணினா நீ மட்டும் அவனோட எங்கே வேணுமானாலும் போய்க்க வேண்டியதுதானே
மொழியை எதுக்கு கூட கூட்டிட்டு போகணும்?
வரலேன்னு சொன்னவளை வம்படியா இழுத்துட்டு போயிட்டு அந்த சின்ன பொண்ணு ஜீவனிடம் பேசினால் இவளுக்கு எதுக்கு எரியுது?
கிப்ட்ஸ் கொடுக்க மட்டும் அந்த மொழிப் பொண்ணு வேணுமோ?

இந்த லூசுப் பெண் மொழியையும் நல்லா போடணும்
ஜீவன் கலர் கலரா சட்டை போட்டுட்டு வந்தால் கலர்க்குருவின்னு கிண்டல் பண்ணத் தெரியுதில்லே
உன் காதலன் கூட ஜல்ஸா பண்ணணும்ன்னா நீயே தனியா போய்க்கோடின்னு வர்ஷா என்ன சொன்னாலும் அவள் கூட நீ போயிருக்கக் கூடாது, தேன்மொழி

இந்த ஜீவன்தானாச்சு
இந்த வர்ஷா மூதேவியிடம் வந்த லவ்வுக்கு மொழியை யூஸ் பண்ணியிருக்கக் கூடாது
 
Last edited:
:love::love::love:

சூடா பருப்பு வடை எங்களுக்கும் தர்றது ???

ஏம்மா இதெல்லாம் ஒரு பொறுப்பா??? ப்ரொபோஸ் பண்ண தெரியாத அவளுக்கு லவ் எதுக்கு??? அப்படியே ஓடிடு......
பாஸ் வேர்க்கடலை :LOL::LOL::LOL:
சிம்போலிக்கா கடலை அதன் வறுகடலை போடுறானு சொல்றாளா :p:p:p

வர்ஷா நீ ஒரு சின்ன பொண்ணை ஏமாற்றி எடுபுடியாக்கி உன் காதலை சாதிக்க நினைக்கிற......
டாக்டர் உங்களுக்கும் பொறுப்பில்லையா....... வர்ஷா அக்கானு சொல்லி என்கிட்டே பேச வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கணுமா இல்லையா???
எக்ஸ்ப்ளோய்ட் பண்ணுறீங்க 2 பேரும்.......

அடேய் என்னடா விளையாட்டு இது மொழியை வச்சி.....
எனக்கே நீங்க ரெண்டு பேரும் பண்ணுறதை பார்த்து கடுப்பாகுது.....
காதலுக்கும் சரி பிரண்ட்ஸ் க்கும் சரி நடுவுல mediator தேவையில்லை.......
வந்தால் நடுவுல வர்றவன் சட்னி தான்......
பாவம் மொழி........ அவளுக்கு புரியலைனு வர்ஷா பந்தாடுறா.......

என்னடா காதல் இது???
 
Last edited:
???

இந்த வர்ஷா தன்னோட சுயநலத்துக்காக மொழியை பயன் படுத்தி இருக்கா... ??? ஜீவனும், வர்ஷாவும் இப்பவே இப்படி முட்டிக்கிறாங்களே.... ??? அப்ப கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எப்படி இருந்து இருப்பாங்க??? ???

ஒருவேளை மொழியால தான் அவங்களுக்குள்ள பிரச்சனை வந்து இருக்குமோ???
 
Last edited:
Top