Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 24

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

மந்திர புன்னகையின் நிறைவு பகுதி நாளை :)


9 மணிக்கு மெக் பதிவோட வரேன். கொள்ளை நிலாவின் இரண்டாவது அத்தியாயம். :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 24 (1)
மந்திர புன்னகையோ – 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

பெத்த பொண்ணை பார்த்துக்க முடியாம மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்த்து விட போறாங்க... இதுல இவங்களுக்கு ஜீவன் பார்துக்கலைன்னு கோவம் வேற..???

தலைவலியை கூட சரி பண் தெரியாத டாக்டர்...???
நல்ல நேரத்துக்கும் நல்ல புத்தி வந்துருச்சே...

மொழி அம்மாவாயிட்டதுனால மொழியம்மாவா??? ??
ஜீவன் & மொழி ஒரே கொஞ்சல்ஸ் தான்...?


 
Last edited:
:love::love::love:

அடடா வாத்தி மச்சான் கிட்ட பேசுற மாதிரியா பேசுறார்...... என்ன சொல்லனுமாம் சொரக்காய்க்கு உப்பில்லைனா :mad::mad::mad:
ராகுகாலத்துக்கும் நல்ல நேரம் வந்துடுச்சு போல :p:p:p
ஒரே பாசமா பொழியுரான்......

How dare :p:p:p அடேய் ஷிவா மச்சான் பொண்ணு பெத்திருந்தா மட்டும் dare விட்டுடுவாளா உன்னை.....
குடும்பமா சந்தோசமா நல்ல நேரத்தோட செட் ஆகியாச்சு......

வர்ஷா அம்மாக்கு இப்போ பொண்ணு பாசம் எங்கே போச்சு???
இதை விட மோசமான கேஸ் எல்லாம் அம்மாக்கள் வச்சி பார்த்துக்கலையா???
இன்னமும் ஜீவன் வாழ்க்கையை கெடுக்கவே அலையுறாங்களே.......

ஜீவா உன்னை இப்படி கெஞ்ச விட்டுட்டாளே உன் மொழி......

 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடக் கண்ராவியே
வர்ஷா பிழைத்துக் கொண்டாளா?
மூதேவி ஜீவனுக்கு இன்னும் என்ன பிரச்சனை பண்ணுவாளோ?
பெற்ற பெண்ணை பார்த்துக்க இவளுக்கே முடியலை
இதிலே ஜீவன் எதுக்கு அவளைப் பார்த்துக்கணும்ன்னு வர்ஷாவின் அம்மா நினைக்கிறாள்?
நேரில் பார்த்தால் தம்பின்னு உருகல்
முதுகுக்கு பின்னாடி அவன், இவனா?
நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
டாக்டர் செபாஸ்டியன் இப்போவாவது இவளை தெரிந்து கொண்டாரே
பார்றா
தங்கச்சி மேல தியாகுவுக்கு எம்புட்டு பாசம்ன்னு?
மாமா ஆகப் போவதால் இந்த மாற்றமா?
தியாகு மாமா டோட்டலா சேய்ஞ்ச் ஆயிட்டாருங்கோ
பலே பலே
தியாகுவுக்கு சப்போர்ட் பண்ணி மச்சாண்டார் மேல ஷக்தி புள்ளையாச்சும் பாசம் காட்டுதே
ஷிவா ஷக்தி திருமணம் இந்த அப்டேட்டிலேயே இருக்கும்ன்னு நான் நினைத்தேன்
"என் ஜீவன் பாடுது மொழியைத்தான் தேன்மொழியைத்தான் தேடுது......."
 
Last edited:
Top