Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 25 நிறைவு பகுதி

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு இதுவே லேட் ஆகிடுச்சு. சோ மெக் பதிவு நாளைக்கு நமது வழக்கமான நேரத்தில் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த கதையில் என்னோடு பயணித்த அத்தனை தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் :) :)


மந்திர புன்னகையோ – 25 (1)
மந்திர புன்னகையோ – 25 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
:love: :love: :love:

இன்னுமா அடங்கலை வாத்தி....... நல்ல நேரம் போய் இப்போ நல்ல சாப்பாடுக்கு வந்து நிக்குதே......
ஒருவழியா dare பேமிலி செட்டில் ஆகிடுச்சு.......

தேனு விஷயத்தில் திலோ கூட நல்லது தான் பண்ணியிருக்கா.......
செய்த முறை வில்லியா காட்டிடுச்சே......

இன்னுமா அந்த வளையல் இன்ஸ்டால்மென்ட் ல உடையுது???
உலக நியதிப்படி இங்கேயும் ரெட்டை புள்ளை ;););) :p:p:p
நீதான் விடாமல் ஜீவனை நினைச்சிருப்ப போல அதான் அப்படி......

காதல் னா என்னனு உணராமலேயே ஒரு வாழ்க்கை வீணாய் போக அடுத்த வாழ்க்கை எல்லா சந்தோஷத்தையும் சேர்த்தே கொடுக்குது.......

நிஜமாவே தமிழ்ல ஒரு பாரா கமெண்ட் type பண்ணவே கடுப்பாகும்..... நீங்க டெய்லி எபி பண்ணுறதெல்லாம் கிரேட் தான்.......
5 கதை successful-லா முடிச்சுட்டீங்க.....
Best wishes சரண்.......

 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.ஷக்தி,ஷிவா திருமணம் நல்லபடியாக நடந்தது???.கல்யாண விருந்திலும் மாமன்,மச்சான் செய்யும் அலப்பறைக்கு பஞ்சமில்லை???.

எல்லா விஷயத்திலும் நல்ல நேரம் பாரக்கும் தியாகு ஆரம்பத்தில் டெரரா தெரியறான்,ஜீவனின் மச்சான் பாட்டும்,என்னைய்யா என ஒரு வார்த்தை சொல்லியே தியாகுவை வச்சு செய்யறான்??கட்டிங் கட்டிங்கா இருக்குது,எய்ட் பேக் வச்சமாதிரி இப்படியே மெய்ண்டெய்ன் பண்ணுங்க???

திலோத்தமா,மொழியை சொத்துக்காக வீட்டை விட்டு துரத்தியதாக நினைக்க,அவள் மொழியின் வாழ்க்கைக்காக அனுப்பியதுடன்,மூர்த்தியின் மூலம் மொழிக்கு சந்தோஷமான வாழ்க்கையும் அமைத்து கொடுத்து விட்டாள்????.

மொழிக்கு குழந்தைகள் ரெண்டும் குறும்பான சிரிப்புடன் ஜீவனை போலவே இருக்காம்????. மொழியம்மா வச்ச கண்ணு எடுக்காம அவனையே பாத்துட்டு இருந்தா,அவன போலத்தானே இருக்கும்???.இன்று ஜீவன்,மொழியுடன் தனது இரட்டை குழந்தைகளுடன் சந்தோஷமான, நிறைவான வாழ்க்கை?????.

மந்திர புன்னகை,மனதை கவர்ந்து விட்டது???அருமையான குடும்பகதை. இனிமையான, நிறைவான முடிவு.வாழ்த்துக்கள் சரண்யா????.
 
Last edited:
? நிறைவான கதை..
வழக்கம் போலவே காமெடி தூக்கலா காதல் உறுதியா, சொந்தங்க‌ள் பக்க பலமா, தொய்வில்லாம பரபரன்னு சரண்யா பாணியில்... ?
 
Last edited:
???

பெரிய மச்சானுக்கு இன்னைக்கு பாட்டு... ???
கடைசியில இப்படி மச்சானுக்கு எல்லாம் பாட்டு போட வேண்டியதா போச்சு... ???


 
Last edited:
???

வழக்கமான சரண்யா பாணியில் அழகான குடும்ப கதை & நிறைவான முடிவு...???

முதல் கல்யாண வாழ்க்கையில தோற்ற ரெண்டு பேரையும் இணைத்து, அதுல கிடைக்காத மகிழ்ச்சி, சந்தோஷம் எல்லாம் இப்ப அவங்களுக்கு கிடைத்து...
நல்ல கலகலப்பா... தொய்வே இல்லாம நல்லா கொண்டு போனீங்க சரண்... வாழ்த்துக்கள்..???


 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அருமையான குடும்ப நாவல்
ஜீவன்யன் யாழ்மொழி அருமையான பெயர்கள்
ஆனாலும் ஜீவனும் ஷக்தியும் கடைசி வரை அவிய ஆட்டத்துக்குள்ளே தியாகுவை கூட்டு சேர்த்துக்கவேயில்லை
பார்றா
திலோத்தமா நல்லதுதான் பண்ணியிருக்கிறாள்
அது இப்போத்தான் தெரிய வருது
 
Last edited:
Top