Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 25 நிறைவு பகுதி

Advertisement

2nd marriage ன் தயக்கங்கைளையும் பயங்களையும் மொழியிடம் இருந்து விரட்டி ...தன்னுடைய flash back. கூறி உருக்கி... ஜீவன் ஒரு இனிய ஜீவன்....
உடன் பிறப்புகளும் பிற சொந்தங்களும் உங்கள் கதைகளில் மிளிர்கின்றனர்....
வர்ஷா கதாபாத்திரத்திற்கு என்ன நடக்கணுமோ அதை சரியாக நடத்தி வைத்தீங்க....

காட்சி அமைப்பு... எழுத்து நடையில் ... கதைக்கு கதை மிஞ்சுகிறீர்கள்....
சரண்யா எழுத்தைப்படித்தாலே ஒரு உற்சாகம்தான். தளராத தினப் பதிவுகள்...அயராத உங்கள் எழுத்தார்வத்தை நிலை நாட்டுகிறது.....

நிறைவான கதை.... Super...
Keep it up....
Thanks....
வாழ்க வளமுடன்

.
 
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு இதுவே லேட் ஆகிடுச்சு. சோ மெக் பதிவு நாளைக்கு நமது வழக்கமான நேரத்தில் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த கதையில் என்னோடு பயணித்த அத்தனை தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் :) :)


மந்திர புன்னகையோ – 25 (1)
மந்திர புன்னகையோ – 25 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Nice story.
நானெல்லாம் நாலு நாளைக்கு ஒரு தடவை தான் எப்பி காெடுப்பேன். பட் நீங்க தினமும் எப்பி காெடுக்கிறது க்ரேட் தான்
 
Top