Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - சிறு முன்னோட்டம்

Advertisement

Superb . ஸ்ருதி யும் கூட வர்றதனாலே இதையே start பண்ணாலாம். இரண்டு Story oka தான்

But இரண்டு Story Ku time எடுத்தா eye problem வரும். So பேராசை பெரு நஷ்டம் ஆயிடும் .

So ஒன்னு ஒன்னா வாங்க. உங்க மூளை eye எல்லாம் ரொம்ப முக்கியம்.
 
ஒண்ணுக்கு இரண்டு லட்டு கிடைக்கும் போது விட்டுடுவோமா...குடுத்துடுங்கோ சிஸ்❤️?இரண்டையும்.....காத்தால ஒண்ணும் ......? மாலையில் ஒண்ணும் .....?
வாழ்த்துக்கள் சிஸ்❤️
நிறைய கதை புத்தகமா வரவும் வாழ்த்துக்கள் ❤️?
 
கன்னா ரெண்டு லட்டு தின்ன ஆசையானு கேக்குற மாதிரியே ஒரு feeling பா.
 
ஹாய் அன்பூக்களே,

ஒரு நாள் கேப் இல்லை. அதுக்குள்ளே டீஸர் கேட்டு கைய புடிச்சு இழுத்துட்டு வந்துட்டீங்க. ???

இன்னைக்கு ரெண்டு கதைக்கும் டீஸர் போடறேன். எதை முதல்ல ஆரம்பிப்பேன்னு இன்னும் முடிவு பண்ணலை. புதன்கிழமை தான் தெரியும். காத்திருக்கவும் அன்பூக்களே ? ? ?

மன்னன் மனம் பிருந்தாவனம்

? ? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ?????
Nice
 
Top