Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 11

Dharani

Well-known member
Member
அப்போ இந்த நாய் பத்தி அவருக்கு தெறிஞ்சி இருக்கு .. நிகி கூட தெரியுமா இல்ல அவளுக்கு தெரியாத..
 




Porkodi seenivasan

Well-known member
Member
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்😍😍😍


மன்னன் மனம் பிருந்தாவனம் – 11 (1)

மன்னன் மனம் பிருந்தாவனம் – 11 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇

https://www.youtube.com/@saranyahematamilnovels

நட்சத்திர விழிகளிலே வானவில்
மின்னல் அதனின் மகனோ
Superb
 




vapoorani

Active member
Member
Acho...dhana will escapeaa...police is correctly judging...when Veda comes to know the truth will she able to proceed...then Niki should be saved..no justice by sparing her life...semma ud sis
 




Thani

Well-known member
Member
ஒருத்தரின் மரணத்தில் மகிழ்ச்சி அடையும் இவன் என்ன மனிதன் .....
யார் மன்னித்தாலும் இவனின் அம்மா இவனை மன்னித்து ஏற்றுக்கொள்வாங்களா என்ன ..?
செழியனின் சந்தேக வட்டத்துக்குள் தனா வந்தாச்சு .....சீக்கிரம் கம்பி தான் இவனுக்கு ....
சூப்பர் ❤
 








Top