Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 12

Nachu

Well-known member
Member
Very sad epi saran.
But, கடைசில ட்விஸ்ட் வச்சு இருக்கீங்க.
இந்த தனா...... என்ன சொல்றது னு தெரியல.
இவனுடைய முகமூடியை வெங்கடேசன் கண்டுகொண்டதை fb uh சொல்லுவிங்களா சரண்??
 




Saisakthi

Member
Member
செழியன் ... நிகிதாவையே இறுதி காரியங்களை செய்ய வைத்தது... சிறப்பு...🌺

நிகிதா... இவளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரட்டும்...🤞🤞🤞

நல்லதொரு பதிவு... 👍
 




P BargAvi

Well-known member
Member
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு ஹஸ் & பையனுக்கு ஹாலிடே. எனக்கும் முக்கியமான வேலை இருக்கு. அதனால நாளைக்கு அப்டேட் இல்லை அன்பூஸ் . அடுத்த பதிவு வெள்ளிக்கிழமை 😌😌😌

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்😍😍😍

மன்னன் மனம் பிருந்தாவனம் – 12 (1)

மன்னன் மனம் பிருந்தாவனம் – 12 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇

https://www.youtube.com/@saranyahematamilnovels

நட்சத்திர nice
 








Top