Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 14

Thani

Well-known member
Member
நிகிக்கு தனாவின் கோர முகம் தெரிந்து இருக்கு .....
அமைதியா போறதுக்கு காரணம் ..??
தனாவின் குடும்பத்திற்கு தெரியும் போது அவர்களின் நிலை ரொம்ப மோசம்
சூப்பர் ❤
 




Nachu

Well-known member
Member
அருமை சரண்.
பூனை குட்டி எப்போவோ வெளில வந்துடுச்சு ஜெய்........ அது தெரியாம நீ ஏன் இன்னும் குதிச்சுட்டு இருக்க??
ஸோ நிகிதாவுக்கு அந்த accident பத்தி தெரிஞ்சு தான் இருக்கு........
 




saroja

Well-known member
Member
மனுசனே இல்லை இந்த
தனா
நிகி உண்மை தெரிஞ்சும்
எப்படி அங்கு இருந்தா
 








Top