Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 26

Advertisement

ஹாய் அன்பூக்களே,

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அன்பூக்களே :love::love::love::love:

இன்னும் ஒரு பதிவு வரும் அன்பூஸ். டென்ஷன் இல்லாம படிப்போம் அதை. பெரிய பதிவா இன்னைக்கு குடுக்க முடியலை. காயத்துல நூல் மாட்டி திரும்ப கீறி விட்டுக்கிட்டேன். பட்ட இடத்துலயே படுது :confused::confused::confused:

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???

மன்னன் மனம் பிருந்தாவனம் – 26 (1)

மன்னன் மனம் பிருந்தாவனம் – 26 (2)

மன்னன் மனம் பிருந்தாவனம் – 26 (3)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels

நட்சத்திர விழிகளிலே வானவில்
மின்னல் அதனின் மகனோ
விரல் தீண்டிடு உயிரே
தேன் தெளிக்கும் தென்றலாய்
உனை தீண்டும் அலையாய் நானே
Nice
 
கதை; மன்னன் மனம் பிருந்தாவனம்
ஆசிரியர்; சரண்யா ஹேமா...

The best the best ன்னு எல்லா கதையையும் சொல்ல வச்சி அடுத்து கொடுக்கும் கதையைம் அதே மாதிரி ஃபீல் கொடுக்குறாங்க....

கதையை கையில் எடுத்தால் முழுதும் படிக்காமல் வைக்க முடியாத அளவிற்கு விறு விறுப்பாக இருந்தது.... Hats of ongoing reader's ஹே எப்புட்ரா இதை இவ்வளோ பொறுமையா வாசிச்சிங்க....

அஷ் செழியன் இவங்க காத்திருந்த காதல் கை கூடும் போது நிறைய பிரச்சினைகள் கடக்கின்றார்கள் ...

நினைத்து பார்க்க முடியாத குற்றங்கள்.. அதன் பின்னனியை கண்டுபிடிக்க செழியனின் முயற்சிகள்...

நிகிதாவிற்க்கு நடந்த அநியாயம்... அதற்க்கு அவளின் துணிச்சலான செயல்,...

வேதாவின் தைரியம் குற்றவாளி தன் மகன் என்றும் பாராமல் அவர் தரும் தண்டனை...

நிகிதாவின் இழப்பு அதற்கு அவள் துடித்ததை படிக்கும் போது என்னை மீறி கண்ணீர் வந்தது....

தனா கதிர் ச்சே ச்சே என்ன மனிதர்கள் என்று எண்ணம் வந்தது....

அஸ்வினியின் தைரியம் ரொம்ப பிடித்தது....

நிகி சங்கீதா இவங்க ரெண்டு பேருக்கும் புது கதை யோசிச்சு எழுதுங்க க்கா... கடைசியா விமல் கூட நிகி சேர்த்து இதுலயே முடிச்சிட போறிங்க... ப்ளீஸ் ....

மிகவும் அருமையான கதை final epi க்கு வைட்டிங் க்கா.... வாழ்த்துக்கள் சரண்யா அக்கா ????
 
Top