Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 5

Advertisement

Adei Maniganda… un family pathi yosikkira… ne thane un ponnu vayasula irukkira ponnukitta vaalatti irukka.. ithula unnoda varungala marumagal un maganai block pannitta nu vera feeling… nalaikku avalaiyum ithe madiri panna matta nu enna nichayam??? ????

Nikitha ???

Avalukku pair onnu potrunga ka ? Vimal Poochi or Poobalan
 
மிக்க நன்றி சரண் மேடம். தக்க சமயத்தில் இந்த கதையை(!) எழுதியிருக்கீங்க. இன்னும் கொஞ்சம் கூட பாதுகாப்பா எப்படி இருக்கணும், பார்ட்டியில் எந்த கிளாஸில் தண்ணீர் குடித்தாலும் கையில் வைத்து பாதி குடித்தபின் கீழே வைக்காமல் இருப்பது போன்ற டிப்ஸ் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன். உங்களின் சமூக அக்கறைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
 
ஊர்லஇருக்குற பொண்ணுங்களையெல்லாம் இப்படி நாசம் பண்ணிட்டு இருக்குறியேடா நாயே உன் வீட்டுக்கு வர்ற பொண்ணும் உன்ன மாதிரி இன்னொரு நாயால நாசமாயிருந்தா என்னடா பண்ணிருப்ப ???
 
Top