Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சின்ன மூக்குத்தி பூ கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த கதைக்கு எந்த டீசரும், இன்ட்ரோவும் குடுக்கலை. நேரடியா அப்டேட்க்கே போய்டுவோம்னு தான் :)

முல்லை வன குளிரே - 1 (1)

முல்லை வன குளிரே - 1 (2)

முல்லை வன குளிரே - 1 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :)
 
???

உங்க புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா....

Starting ங்கே செமையா இருக்கு... அமர் & குறிஞ்சி ஜோடி சூப்பர்... அமர் ரொம்ப கெத்தா இருக்கான்.. இவ்வளவு கெத்து தேவையான்னு யோசிச்சுக்கோ...??

அது யாரு சுகன்யா?? ?? குறிஞ்சி அக்கா பேரு சுபாஷிணி தானே??? ??
 
Last edited:
:love::love::love:

பேக்கரி owner :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ஹவுஸ் owner :p:p:p அப்போ அந்த டீல் வருமோ :unsure::unsure::unsure:

இந்த வீட்டுக்கு வந்த நேரம் எல்லாம் கை கூடி வருது....... நிஜம் தான்....... வீடு கூட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கும்....

டேய் அமரா ரொம்ப கோபப்படுற.......
அதிகமா கோபப்படுற ஹீரோவை சரண் வச்சி செய்வாங்க.......
உன்னை என்ன பண்ணுவாங்களோ........

அம்மா வருத்தம் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறதுல வந்து நிற்குதே........
வீட்டு வேலை செய்யலைன்னா பாடமும் சொல்லிக்கொடுக்க தெரியாதா என்ன.....

சண்டை கோழிங்க ரொம்ப சிலிர்த்துக்குறாங்க......
எப்படி சேரப்போறாங்க........
**************
சுகன்யா :unsure::unsure::unsure:
 
Last edited:
Nice start....

.. முல்லை வனம் .....

அமர் நாத் ... நெருப்பு லிங்கம் ஆ ஆரம்பித்து இருக்கிறாரே....
எப்ப குளிர் லிங்கமா மாறுவது?????

குறிஞ்சி யின் பேச்சு ம்... அந்த கோபம் ம் very interesting.... புது வீடு கனவு .... நல்லா இருக்கு.
Correctஆ சுறுசுறுப்பா விறுவிறுப்பா ஆரம்பித்து இருக்கீங்க....
Keep it up thr Saran Spirits....
சரவெடி ஆரம்பம்....
நன்றி சரண்....
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top