Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 1

Advertisement

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண் ? ? ?


மிஸ்டர் ரொட்டிக்கடை உங்களுக்கு ஒரு அட்வைஸ்.... மெக் மெக்னு உங்கள விட ரொம்ப கெத்தா நுணுக்கமா இருந்தான் கடைசில அவன் நிலைமை என்ன ஆச்சுன்னு படிச்ச எங்களுக்கு தான் தெரியும் அதனால குறிஞ்சி கூட ஓவரா மோதாம பாத்து இருந்துக்கோங்க ???
 
ஆரம்பமே அசத்தல் சரண்......??
Mech -drum ஜோடி விட இவங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு.......
செம்மையா சண்டை போடுறவங்க தான் தொப்புக்கடீர் னு காதல் சாகரத்தில் சீக்கிரமா குதிச்சுடுவாங்க.......
Opp poles attracts each other uh??
நாங்களும் waiting.......
ரொட்டிக்கடை owner uh?? எவ்ளோ நல்ல பேரு just fresh னு...... அமரு உனக்கு வந்த ஜோகங்கள் ??
 
Lovely start darling
Kovathula tough kudupan pola kurinji pulla um summa solapadathu
Ivanga la epdi serkaporenga..
Waitling aavaludan
 
இந்த குறிஞ்சிக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்திதான் அமர் வெளிய இருக்கான்னு தெரிந்தும் நல்லா பேசுறா. நல்ல பெரிய பதிவா ஆரம்பத்திலேயே கொடுத்து அசத்துறீங்க சரண். வாழ்த்துக்கள் டியர். :love: :love: :love:
 
Top