Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 1

Advertisement

அமர், குறிஞ்சியின் மோதலுடன் ஆரம்பமே அமர்க்களமா இருக்கு சரண்யா???.
உங்கள் முல்லை வன குளிரே என்னும் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா?????.
 
அருமையான ஆரம்பம். சிஸ், எங்கேயிருந்து பிடிப்பீங்க உங்க ஹீரோஸ் எல்லாரையும் ? இவர் ஒரு தினுசா இருக்கார்.
 
எடுக்கும் அசரவே இல்லையே குருஞ்சி நீ.... அமர் ரொம்ப விறைப்பா இருக்கார் எல்லார் கிட்டையும்///
 
தொடக்கமே அமர்க்களமாய் இருக்கிறது .
வாழ்த்துகள் சகோதரி ?
 
Top