Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 19

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அன்பூக்களே பெரிய பதிவா தான் போடனும்னு இருந்தேன். ஆனா என்னால முடியலை. அவ்வளவு வேலைகள். நாளைக்கு திதிக்கு சாமி கும்பிடனும். அதுக்கான வேலைகள் வேற இருக்குது.

நேத்தும் அப்டேட் போட முடியலைன்னு கஷ்டமா தான் இருந்தது. ஆனாலும் முடியலை. தவறா நினைக்க வேண்டாம். நிறைய பேர் கேட்டிருந்தீங்க. கஷ்டமா போச்சு.

இந்த வாரம் சண்டே லீவ் எடுக்கலை. இன்னைக்கு போடறேன்னு சொன்ன ரெண்டு பதிவுல ஒன்னை சண்டே போட்டுடறேன். நாளைக்கும் யுடி உண்டு. சரிதானே?

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 19

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

இப்படி வாழ்த்தலையின்னா கூட பரவாயில்லை.... ஆனா ஜஸ்ட் ஒரு விஷ் அது கூட பண்ணலையே.... என்னமோ போடா அமர்.... பாவம் குறிஞ்சி.... அவளோட அந்த வருத்தங்களை போக்கி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டியது உன்னோட கையில தான் இருக்கு....

ஆமாம் வனஜா கொண்டு வந்த பிரியாணியை சாப்பிட்டானா??? இல்லையா??? ???

Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அச்சோ
குறிஞ்சியின் துள்ளல் எல்லாம் எங்கோ போய் விட்டதா?
ஒவ்வொரு விஷேசத்திற்கும் தயாளன் இல்லாதது கூட இப்போ குறிஞ்சிக்கு பெரிதாய் தெரியவில்லை
அடேய் அமர்
ஏண்டா இப்படி மறந்து தொலைத்தாய்?
வனஜாதான் பாவம்
தான் பட்ட கஷ்டம் மகளுக்கும் வந்து விட்டதேன்னு வருத்தப்படுறாள்
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.மாப்பிள்ளை பார்க்கும் போது போடும் கண்டிஷனே எல்லா விஷேசநாட்களிலும் கணவன் வீட்டில் இருக்க வேண்டும்,தனியாக கொண்டாட கூடாதுனு சொல்ல, இன்று அவள் பிறந்தநாளுக்கு அமர் வீட்டில் இல்லாத ஏமாற்றம் வனஜாக்கு புரியுது???.

வனஜா,குறிஞ்சிக்கு பிடித்தவை சமைத்து கொண்டு வர??,சுபா,அவி சர்ப்ரைஸ் கேக்? செய்து கொடுத்து,கேக் வெட்டி கொண்டாடி கலக்கிட்டாங்க???.அவி கடைக்கு போகலைனா குறிஞ்சி பிறந்தநாள் ஞாபகமே அமருக்கு இருந்திருக்காது???.இப்படி ஏமாத்திட்டானே???.

பெத்தவரே இத்தனை வருசம் வாழ்த்தலை,அதையே நான் பெரிசா நினைக்கலை என நினைத்தவள், கணவன் என்றாலே இப்படித்தான் இருப்பான் எதிர்பார்த்தால் தானே ஏக்கம் வரும்னு நினைப்பதும், இனி தானா எதுவும் கேட்கமாட்டா,தன் பேச்சையும் குறைத்து கூட்டில் அடைந்துவிட்டாள்???.
 
Last edited:
:love: :love: :love:

அச்சச்சோ இப்படி பண்ணுறானே ரொட்டி........
வர்றவன் அப்பா மாதிரி வேண்டாம்னு இருந்தால் அப்படியே வந்து வாச்சிருக்கானே.......
மனசொடிஞ்சு போய்ட்டாளே......
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

அன்பூக்களே பெரிய பதிவா தான் போடனும்னு இருந்தேன். ஆனா என்னால முடியலை. அவ்வளவு வேலைகள். நாளைக்கு திதிக்கு சாமி கும்பிடனும். அதுக்கான வேலைகள் வேற இருக்குது.

நேத்தும் அப்டேட் போட முடியலைன்னு கஷ்டமா தான் இருந்தது. ஆனாலும் முடியலை. தவறா நினைக்க வேண்டாம். நிறைய பேர் கேட்டிருந்தீங்க. கஷ்டமா போச்சு.

இந்த வாரம் சண்டே லீவ் எடுக்கலை. இன்னைக்கு போடறேன்னு சொன்ன ரெண்டு பதிவுல ஒன்னை சண்டே போட்டுடறேன். நாளைக்கும் யுடி உண்டு. சரிதானே?

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 19

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Ok.take your time..thankyou
 
Top