Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 19

Advertisement

I too feel very bad for Kurinji. Eni nee enna panninalum andha pazhaya Kurinji parka mudiyadu Amar. Sharanya neenga kooda engalai emathitinga. Anyway better luck next time Kurinji
 
நாங்க எல்லாம் அதை கடந்து வந்து விட்டோம் குறிஞ்சி. அதை விட பெரிய கோடுகள் நிறைய விழ இந்த கோடு ரொம்ப சின்னதாகிடுச்சு. வாழ்த்து சொல்றியா சரி gift கொடுக்கறியா சரி. அது குழந்தைகளுக்கு எந்த அளவு பயன்படும் னு யோசிக்கிற மாதிரி மனநிலை வந்துடுச்சு. சரியா தவறா னு தெரியல. ஆனா ரொம்ப யோசிக்க விருப்பம் இல்லை.
True
 
எல்லாரும்சொன்னத ஒத்துக்க றேன். ஆனால் பிறந்த நாளுக்கு முன்னாலேயே கேக் செய்து என்ன வேண்டும் என்று கேட்டு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமர், பிறந்த நாள் அன்று மறப் பானா?
இதில் ஏதாவது விஷயம் இருக்கணும்.
குறிஞ்சி அத யோசித்து பார்த்தால் கோபம் போயிடும்.
கோபம் கண்ணை மறைக்கும் போது உண்மை புரியாது. அன்பும் தெரியாது.
 
அது அவனை மீறி நடந்த ஒன்று
 
Top