Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 24

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இன்னும் ஒரே ஒரு குட்டி பதிவு வரும். டைப் பண்ணிட்டு நைட் 9 மணிக்கு போடறேன் அதை :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 24 (1)

முல்லை வன குளிரே - 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

ரகுண்ணே இப்படி கவுத்துபுட்டீங்களே......

குறிஞ்சி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: இவ்ளோ அறிவாளியா இருக்க கூடாது.......
பொண்டாட்டிகிட்ட கையும் களவுமா சிக்குறை அளவுக்கு வீக் தான் அமர்........
என்னய்யா அந்த கேக் வெட்டினீங்களா இல்லையா???

ஆமா வழியனுப்பக்கூடாதாம்........ இப்போ எல்லாம் கூட்டிகிட்டே இல்லை பின்னாடியே போறாங்க........ என்ன சம்ப்ரதாயமோ........

ரொட்டி பொண்டாட்டியை தேடி மாமியார் வீட்டுக்கே டென்ட் போட்டு வந்துடுச்சு போல......

வாயாடி பொண்டாட்டிக்கு பேசாமல் வாய் வலிக்குது.......
உனக்கு இப்போ தெரியாது சொல்லாத அம்மாவே இல்லை......... இப்போ எல்லாம் பிள்ளைங்களையும் வச்சுட்டு வீடு வேலையும் பார்த்துட்டு வேலைக்கும் போற பெண்கள் பல பேர்........
ஆனால் சொல்லிப்பாங்க ங்களை மாதிரி யாரு வேலை செய்றா இப்போ னு........
அப்போ கூட்டு குடும்பம் சமையலே பிரதானம் அரைக்க ஆட்ட இடிக்க னு பெண்ட் எல்லாம் நிமிர்ந்திடும்.........
இப்போ மெஷின் பண்ணுது........ கூடவே வேலைக்கும் போய்ட்டுவாராங்க.........
மனமிருந்தால் மார்க்கமுண்டு தான்.......
 
Last edited:
Top