Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 25 (நிறைவு அத்தியாயம்)

Advertisement

Wow Saranya what a wonderful story. All your stories are very beautiful super no words to say. Keep writing and good luck for New Year 2021. :love: :love: :love: :love:
 
முல்லை வன குளிரே
எதற்காய் உழைக்கிறோம் என்றே புரியாமல் உழைக்க உழைப்பவனும் அனுபவிக்கவில்லை அவன் உடனிருப்பவனும் அதை முழுமையாய் பெற்றிட வில்லை.
தன் அன்னை தந்தையின் வாழ்வை பார்த்து தனக்கமைபவன் தனக்காய் எல்லாமுமாய் இருந்திட வேண்டுமென்றே நினைக்க.

தன் சுற்றம் உணர்ந்து, தனிமை போக்க,தனிமையாய் வாழுமிடத்தில் தைரியமாய் துணிவாய், இருப்பதாய்க் கட்டிக்கொள்ள வாயாடி, பட பட பட்டாஸ்,பேசத்தெரியாதவள் எனும் பெயர் கேட்டும் விடுகிறாள் நாயகி...

நாயகன் Mr.Perfect என்று விளித்தல் பொருந்தும். ஆனால் உள்ளுக்குள் , அதை கட்டிய நேரம் நாயகியின் நிலை... அவர்கள் திருமணம் இடையே ஏற்படும் எதிர்பாரா குழறுபடிகள்... அதைக்கொண்டு அவர்களின் வாழ்வில் மலர்ச்சி, முல்லைவன மலர்ச்சோலையின் குளிராய்...
அருமை.
வாழ்த்துக்கள்...
 
அருமையான கதை சரண்... ஆரம்பம் முதல் இறுதி வரை தோய்வே இல்லாமல் அழகா நகருது சூப்பர்... அமரூ சரியான கேடி.. முறைச்சுக்கிட்டே சைட் அடுச்சிட்டு நல்லா போட்ற நல்லவன் வேசம். பாவம் குறிஞ்சி தான் உன்னை டெரர் பீசு ன்னு நம்பி ஏமாந்திடுச்சு...
 
As usual super feel good story sis.
செம்ம ரைட்டிங். எப்பவும் போல டயலாக்ஸ் எல்லாம் வேற லெவல்.

கதை ரொம்ப நல்ல கான்செப்ட். நாம எதுக்காக / யாருக்காக உழைக்கிறோம் அப்படிங்கிறதை கண்டிப்பா எப்பவும் நியாபகம் வச்சிக்குறது ரொம்ப முக்கியம்.

குறிஞ்சி அமர் ஜோடி சூப்பர். அதுவும் குறிப்பா குறிஞ்சி கேரக்டர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. ரொம்ப ரியலிஸ்டிக்கா இருந்தது. அமர், சாரதா, சுபா ன்னு எல்லா கேரக்டரும் நல்லா இருக்கு.

கதை செம்ம பிளோவா எங்கேயும் சலிப்பு வராத மாதிரி இருந்தது. Well done again another wonderful story from you ????
 
Top