Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 1

Advertisement

சரண்யா ஹேமா மேம் உங்க ஸ்டோரீஸ் எல்லாமே எனக்கு பிடிக்கும். எல்லாம் பொஸிட்டிவ் ஷேட் குடுக்கும்.. உங்க ஸ்டோரிக்கு சைட் ல கமெண்ட் பண்ணுறது..இது தான் முதல் தடவை.. U reached first milestone by your 25th story...

அதே போல இனி எழுத போற கதை எல்லாம் வெற்றி பெற்று.. சீக்கிரமே.. 50th reach ஆகவும்.. மனதார வாழ்த்துக்கள் ??????..i am big fan of your writing
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண் மா.

அதி, எங்க பூமி மாதிரி இல்லை போலவே. ஆனாலும் இந்த உமேஷ்க்கு நல்லா வேணும்.
 
Top