Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 1

Advertisement

சரண்யா சிஸ் இப்படி பின்றீங்க பா புது கதையை குடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் பா :love:
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா சிஸ்டர். அதிரன் ஹீரோவா வில்லனா?
இந்தகால ஹீரோ எல்லோரும் இப்படித்தான் ஈகோ பிடிச்சு அலையுதுங்க..வித்தை இருக்கும் இடத்தில் கர்வம் இருக்கும்தான்..உமேஷ் உன்ஈகோ உன்னை எந்த இடத்தில் கொண்டு நிறுத்தியிருக்கு பார்.
விறுவிறுப்பான பதிவு.
 
Top