Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 10

Advertisement

:love:
மேகா க்கும் ,அதி அன்பு புரியுது.. ஆன குடும்பத்திற்காக பார்க்கிறா போல...

அமுதன் , அதி உணர்வை புரிந்து கொண்டு மேற்கொண்டு ஏதாவது செய்வாரா :unsure: :unsure: :love: :love:

ஆனாலும் அதிரன் இவ்வளவு உருகி உருகி பேசுறது, கஷ்டமாக இருக்கிறது.....

Lovely update sis

ஆனாலும் டூ மச்சா நீங்க அதிக்கு சப்போட்டா மரம் வளர்க்கிறீங்க :giggle::giggle:
 
ஆனாலும் டூ மச்சா நீங்க அதிக்கு சப்போட்டா மரம் வளர்க்கிறீங்க :giggle::giggle:
பின்னே, பிள்ளை பாவம் தானே :p :p ? ? ?
 
என்னப்பா, நீங்க இன்னைக்கு பாட்டு போட்டீங்க ? பொதுவா சிந்து சிஸ் தான போடுவாங்க.

சரி தம்பி, இதனால் என்ன சொல்ல வர? கருத்து சொல்லிட்டு போ. எபியில் வந்த காட்சிகள் அப்படியே டயானா பட்ட பாட்டை பார்த்த மாதிரியே இருந்தது.

பிரபலமா இருப்பதற்கான விலை அதிகம் தான்.
 
Top