Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 35

Advertisement

ஹாய் அன்பூக்களே,

தெரியாம நீங்க எதிர்பார்த்த அந்த தருணம்ன்னு சொல்லிட்டேன். அதுக்கு எவ்வளோ திட்டு எனக்கு. நாங்க எங்க எதிர்பார்த்தோம்ன்னு. ரொம்ப ரொம்ப சந்தோஷம் :love::love::love::love:

ஆனாலும் கதை முடிவை நெருங்கிருச்சே. என்ன பன்றது? :) :) :)

உங்க ஒவ்வொரு கமெண்டும் எனக்கு ஜஸ்ட் வாவ் மொமென்ட் தான். உங்க கருத்துக்கள் ஒன்னொன்னையும் ரசிச்சு ரசிச்சு படிக்கறேன். :love::love::love:

புதுசா நிறையப்பேர் கமென்ட் பண்ணிருக்கீங்க சைலன்ட் ரீட்டரா இருந்தவங்க. அது இன்னுமே சந்தோஷம். இப்படியே தொடர்ந்து என்னோடு வாங்க. :love::love::love:

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


மேகம் வந்து தாலாட்ட - 35 (1)

மேகம் வந்து தாலாட்ட - 35 (2)

மேகம் வந்து தாலாட்ட - 35 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடு போட முடியலை. இங்க பவர் இல்லை. மொபைல் நெட்ல லோட் ஆகலை :) :) :)
Nice
 
Top