Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 4

Advertisement

ஒரு தவறு நேரிட்டால் அதை முதலில் விமர்சனம் செய்வது உறவுகள் தான்.
 
அருமை சரண் ??
ஒரு வழியா நாலாவது epi ல title uh பிடிச்சாச்சு.....
இந்த சந்திரா அம்மா வாயை தார் ஊத்தி மூடிடுங்க பா. உங்களுக்கு எல்லாம் புண்ணியமா போகும்.
வாயா அது?? காவாய்.
 
OMG....aduthu enna aaga poguthu adhi enna pannuvan...mega paavam ...sandra lam oru ammava thannoda ponna kaapatha epdilam pesura.....pooja saniyana adichathula thappey ila...egarly waiting for adhi's next move :love: :love: :love: :love:
 
பாட்டெல்லாம் பாட ஆரம்பிச்சிட்டாரு ஹீரோ ..அப்போ அதிரனுக்குதான் மேகா..ஆனா சரண்யா சிஸ்டர் ட்விஸ்ட்டுக்குமேல ட்விஸ்ட் வைப்பாங்களே..
very interesting epi. Can’t wait for tomorrow
 
Top