Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 42 (எபிலாக்)

Advertisement

நீங்கள் எழுதிய கதையெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இடையிலே எனக்கு குழந்தை பிறந்துவிட்டமையால் 3மாதம் உங்க கதையை படிக்க முடியவில்லை. இப்போதுதான் படிக்கிறேன். அதிரன் லவ் செம ரைட்டர்ஜி. அதிரன் கேரக்டர் வாவ் வாவ் சொல்லிகொண்டே இருக்கனும் போல வைத்துவிட்டது. சூப்பராக எழுதி இருக்கிறீர்கள். ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த கதையை ரொம்ப ரொம்ப நிறைவாக படித்தேன்.????
 
அதிய ரொம்ப மிஸ் பண்ணுவேன். அப்பா ஆனாலும் அதி அதி தான். மோனி, பல்லவன் மிஸ்ஸிங். சேம்ப் அதியின் சேம்ப் தான். அப்படின்னு லிஸ்ட் நீளும். அதனால, இத்துடன் எங்க மிஸ்ஸிங் உரையை முடித்துக் கொள்கிறோம்.

கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் மா.

உங்கள் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளனும் மா.
 
Wow hema. Really superb. Very lovely and lively. Requesting brama to create like mega and adhira. Ofcourse imaginary characters but we expect this type of characters only except few. I read this story fully with smiling face only. Very much thanks for u to give dis type of story. U r rocking always. Keep going. God bless u mam.
 
Hi Mam!
just wow mam!!!அத்தகைய ஒரு சுவாரஸ்யமான மற்றும் அற்புதமான கதை. கதை ஓட்டம் பிரமாதமாக இருந்தது. கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் ரசித்தேன். அன்பின் உணர்வுகளுடன் கூடிய அற்புதமான காதல் கதை.
 
Top