Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 42 (எபிலாக்)

Advertisement


#hanzwriteup

மேகம் வந்து தாலாட்டிச்சோ இல்லையோ இந்த அதி பய நம்ம எல்லோரையும் அவனோட குரல்வளத்தினாலும் நடிப்பு திறனினாலும் தாலாட்டிட்டான்.... ???

அது மட்டுமா செஞ்சான்..?? அவனோட 'மேகா' என்ற அந்த ஒத்த வார்த்தையால நம்மையெல்லாம் ஏங்க வெச்சிட்டான்... ???

ரொம்ப ரொம்ப ரசிச்சி எதிர்பார்த்து காத்திருந்து படிச்சேன்... It is really a worth waiting ???

நா படிச்ச உங்க முதல் கதை நம்ம விஜய் வாத்தியார் தான்... இப்போ அவனோட list ல அதியும் சேர்ந்துட்டான்.. ???

அவன் வருகிற ஒவ்வொரு இடமும் நான் ஜொள்ளு விட்டுட்டு படிச்சது மட்டுமில்லாம எங்க வீட்டுக்காரருக்கு screenshot எடுத்து அதிகிட்ட class போங்கனு வேற சொல்லிட்டேன்... அவனோட address கொஞ்சம் தந்து உதவுங்க ப்ளீஸ் ????

அதிக்கு பிறகு எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு character மோனிகா தான்... ரொம்ப bold ஆன supportive ஆன பொண்ணு... எல்லாருக்கும் இப்படி ஒரு அண்ணி கிடைப்பங்களானு தெரியாது... ஆனால் இவள் ஒரு பொக்கிஷம்.. அதிலும் பல்லவனை கலாய்ப்பது எல்லாம் வேற ரகம்.. ?????????

மேகா பத்தி சொல்லனும்னா ரொம்ப அப்பாவி மாதிரி... முதல் episode படிக்கும் போது கொஞ்சம் bold ஆன பொண்ணுன்னு நினைச்சேன்... ஆனால் போக போக என்ன பொண்ணு டா இவ னு தோனிச்சி... சில இடங்களில் இவள் மீது எரிச்சல் கூட வந்தது (stomach burning ஆ இருக்கலாம் ???)
உண்மையிலேயே இவள் அதிரனை கணவனாகவும் மோனியை அண்ணியாகவும் சுபத்ராவை மாமியாராகவும் பெற புண்ணியம் பண்ணியிருக்கணும்... நல்லா இரு மா... ??????

சுபத்ரா தேவராஜ் ஜோடி உண்மையிலேயே ரொம்ப அருமையானவங்க... அவங்களோட gene தான் நம்ம அதி உடம்பிலும் ஓடுது னு அடிக்கடி proof பண்ணுறாங்க.. ???
அதி சுபி வர இடமெல்லாம் ரொம்ப அழகு... அதிலும் 'மேகா.... மேகவர்ணா' னு திருத்தும் இடமெல்லாம் just wow moment தான்... ??????

அதேபோல அதி மற்றும் அஷுவிற்கிடையிலான உறவு அழகோ அழகு... Little champ ????

ஒரு கையில் 5 விரல்களும் ஒன்று போலில்லை என்பதற்கிணங்க அமுதனும் செல்வமும் ஒன்று போலென்றால் பரமசிவமும் சந்திராவும் ஒன்று ???

இறுதியாக மேகாவின் கொலுசு சத்தத்தில் அதி வீணையை மீட்டி ஒரு புது ராகமாக 'மேகாதிரன்' ராகம்
படைத்து விட்டார்கள் இருவரும்... ?????

உங்களோட writing வேற level... ???

இக்கதை உங்க எழுத்துலகில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.. ????????

You will be missed Adhi….
You are just WOW…

❤️‍?❤️‍?❤️‍?❤️‍?❤️‍?❤️‍?❤️‍?❤️‍?
 
Just wow story, sema ya iruku, unga story ku comment podama iruka mudila, so registered unga site la only to comment your story,
Romba azhaga kadha solli irukeenga, can't say story, romba lively and lovely ya irundhadhu, great great
 
ஹாய் அன்பூக்களே,

அத்தனை பேரும் அதிரன் பிள்ளைகளுடன் எப்படி இருப்பான்னு கேட்டு இதோ உங்களுக்கே உங்களுக்காக ஒரு எபிலாக் :love::love::love:

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 42 (1)

மேகம் வந்து தாலாட்ட - 42 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு

???என்ன ஒரு அழகான ஸ்டோரி ❤️❤️❤️❤️❤️❤️என்ன சொல்ல தெரில... ஜஸ்ட் சூப்பர் லவ்லி அதி மேகம்...

ஒன்னு சொல்லவா இங்க நா மேகாவா பார்க்கல.. மகாவா தான் படிச்சேன் ???யா இட்ஸ் மீ ??
ஒவொரு மேகா எனக்கு மகா தான்... அதி மேகா சொல்லல மகா தான் சொன்னான் ??????லவ் அதி ❤️❤️❤️???
 
ஹாய் அன்பூக்களே,

அத்தனை பேரும் அதிரன் பிள்ளைகளுடன் எப்படி இருப்பான்னு கேட்டு இதோ உங்களுக்கே உங்களுக்காக ஒரு எபிலாக் :love::love::love:

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 42 (1)

மேகம் வந்து தாலாட்ட - 42 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு

Super b story.... excellent way of expressing feeling,...manasa vittu pogave illa all characters....innum kathaiyodu iruukira mathri oru feel
 
Top