Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் விஷ்வரூபினி - 13

Advertisement

???

ஒரு தடவை மொக்கை வாங்குனது பத்தாதா.... ?? என்ன அடுத்த ப்ளானா?? அவ ஆஃபீஸ்க்கு லீவு சொல்லி மெயில் போட்டாச்சா??
 
Last edited:
விஷ்வா எதையும் சொல்லாம பிளான் பண்ணிட்டான்.வர்ஷூக்கு லீவு சொல்லியாச்சு போல.ராஜேஷ்ட்ட பொண்டாட்டி வாங்கிக்கெட்டிக்குவாளேன்னு கொஞ்சமாது பயமிருக்கா....?அவள பேச விடுறதும் கிடையாது...இவன் பேசறத மட்டும் வாய மூடிட்டு கேட்கனும்.
இப்ப மட்டும் வர்ஷூக்கு ஏதாவது வேலைல உன்னால பிரச்சினை வந்துச்சு நீ தொங்க விட்ட தோரணத்தவிட நாங்க உன்னை நல்லா தொங்கவிடுவோம் விஷ்வா..
அதனால ஒழுங்கு மரியாதையா வர்ஷ்ட்ட பேசிட்டு எதுனாலும் செய்.
 
ஹாய் அன்பூக்களே,

நாளையில இருந்து கரெக்ட் நேரத்துக்கு குடுக்கறேன் அன்பூஸ். இன்னைக்கும் லேட் ஆகிடுச்சு. :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


விஷ்வரூபினி - 13 (1)

விஷ்வரூபினி - 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:
Leave mail ah
 
Top