Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் விஷ்வரூபினி - 13

Kavinmalar

Well-known member
Member
ஹாய் அன்பூக்களே,

நாளையில இருந்து கரெக்ட் நேரத்துக்கு குடுக்கறேன் அன்பூஸ். இன்னைக்கும் லேட் ஆகிடுச்சு. :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

விஷ்வரூபினி - 13 (1)

விஷ்வரூபினி - 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:
என்னமோ plan பண்ணிட்டான் பா
 




saroja

Well-known member
Member
பாவம் இயற்கையின் சதியாம்
தம்பி அவள கேக்காம
முடிவு செஞ்சுட்டு
அடுத்த எதோ திட்டம்
போடுறான்
 




Dharani

Well-known member
Member
அடேய் என்னடா பண்ண...யாருக்கு மெயில்... ஆஃபீஸ்க்கு லீவ் சொல்லி மெயில்.அனுப்பி இருக்கீயா.... என்னனு சொல்லி இருக்க reason
 




JRJR

Well-known member
Member
ஆகா அவளுக்கு தெரியமா லீவுக்கு மெயில் போட்டுடன். இதுவும் மொக்கை போடுமா அல்லது சக்கை போடுமா ??
 








Top