Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 2

Advertisement

அப்போவும் "பாத்து பதனமா" தான் பண்ணிறேன் என்கிறீங்களே ஜி?
ஒண்ணுமே பண்ண மாட்டேன் என்று சொல்ல மனது வரவில்லையா .....ஜி???‍♀️?‍♀️?‍♀️(நான் எஸ்கேப் )
என்னவோ நம்மட ஹீரோ ரொம்ம்ம்ப .....பாவமப்பா?
சிஸ் நானு உங்க ஈரோவ ஒன்னுமே பண்ணமாட்டேன். வாங்க சிஸ் போகாதீங்க.?????? இங்கனவும் பாத்தா நாந்தான் சோலோவா இருக்கறமாதிரி தெரியுது சிஸ். (நிர்மலா சிஸ் எந்தபக்கமுன்னு கேக்கோனும் சிஸ்.)???????
images-49.jpeg
 
அக்கா ???,உங்களையே நம்பி இருக்க ஹீரோவை நீங்க கை விட கூடாது மொத்தமா இந்த ஹீரோவுக்கு எல்லோரும் பொங்கல் வைப்பாங்க போல பெரிய மனசு வச்சு காப்பாத்தி வீடுங்க அக்கா ????.
யாமிருக்க பயமேன்.... ????
 
சிஸ் நானு உங்க ஈரோவ ஒன்னுமே பண்ணமாட்டேன். வாங்க சிஸ் போகாதீங்க.?????? இங்கனவும் பாத்தா நாந்தான் சோலோவா இருக்கறமாதிரி தெரியுது சிஸ். (நிர்மலா சிஸ் எந்தபக்கமுன்னு கேக்கோனும் சிஸ்.)???????
View attachment 4779
roflphotos-dot-com-photo-comments-20180606165629.jpg
 
ஆர்யன் செம head weight ஆ இருப்பான் போலயே... ? Interview க்கு இவங்கள செலக்ட் பண்ணதுக்கு காரணம் இருக்குமோ.. ? டீ கடை செட்டப் எல்லாம் இன்டெர்வியூக்காக வா...
மெடிக்கல் emergency க்கு ஹெல்ப் பண்ணது குத்தமா.. பாவம் அவங்களை கதற விட்டுட்டான்.. இதுல கடைசில நல்லவன் மாதிரி ஆக்ட்டிங் வேற... இவன் ஏன் நடிக்கப் போகலை ஒருத்தனுக்கும் அவார்ட் கிடைச்சுருக்காது....?
நனியிதழ் சூப்பர் நேம்... ? கல்யாணப் பொண்ணா.... ?
Sis நீங்க ஹீரோ ஆர்மி மறந்துட்டீங்களா???
 
சிஸ் நானு உங்க ஈரோவ ஒன்னுமே பண்ணமாட்டேன். வாங்க சிஸ் போகாதீங்க.?????? இங்கனவும் பாத்தா நாந்தான் சோலோவா இருக்கறமாதிரி தெரியுது சிஸ். (நிர்மலா சிஸ் எந்தபக்கமுன்னு கேக்கோனும் சிஸ்.)???????
View attachment 4779
நீங்க soloவா சுத்தற சிங்கம் sis?
 
Top