Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 3

Advertisement

இந்த கேள்வியெல்லாம் குருமூர்த்தியை கேட்கணும் sis நீங்க.. அவருக்கே வழமை தெரியல... ஏன் போகணும் னு கேட்கறார்... பாவம் ஆர்யன் என்ன பண்ணுவான்... ? அதுலயும் அவன் ரொம்ப பிஸி... ? அதெல்லாம் பின்னாடி ஏன் மருமகன் போல உண்டான்னு சொல்ல வைப்பான் பாருங்க... ?
அதிசயமெல்லாம் நடக்கும்னு சொல்றீங்கபாக்கலாம் சிஸ்.????????? Marumagan to Magan ❤️ | #komban | #karthi | Shorts
 
மாமனார் மருமகன் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள்
 
Narrasiman is very strict, straight forward, bold & wonderfull personality???Hope he is well. அந்த வீட்டில் ஆர்யன் Head என்றால் இந்த வீட்டில் நரசிம்மன் Head.??? Head to Head clash பார்க்க ஆவலாக உள்ளது ???
 
நரசிம்மன் ... சொல்றது கண்டிப்பா தெரிந்தாலும் , நல்லதுக்கு தான் சொல்றார்... Jack fruit... ??

நல்லதொரு பதிவு... ?
 
Top