Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 6

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :) :) :)

வெண் வர்ண நிழலே – 6 (1)

வெண் வர்ண நிழலே – 6 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love: :love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
யாரோ இந்த டைரக்டர நான் தான் அறிவாளி நான் சொல்றது செய்றது மட்டுமே சரின்னு நம்ப வச்சிட்டாங்க அதான் பயபுள்ள தீர்ப்பு மட்டுமே சொல்லுது போல
வாவ் முட்டிக்கிச்சா நரசிம்மன் அய்யா சும்மா விட மாட்டாரே ஆவலோட வெய்டிங் ஆத்தர் ஜி
 
Last edited:
???

ஆமாம்... ஆமாம்... இவர்
அமைதியோ அமைதி
அமைதிக்கெல்லாம் அமைதி
அமைதிக்கு பெயர் தான் ஆரி

ஏதே? ஆரியை கட்டிக்க போறவ பாவமா? ?? எம்மா தமயந்தி எம்மா, உங்களுக்கு வர போற கடைசி மருமகளையும் பத்தி தெரியல, சம்பந்தியையும் பத்தி தெரியல...????

திஸ் வீடியோ டெடிகேட்டட் டூ ஆரி & சிம்மா...??

 
Last edited:
Top