Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 21

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 21 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 21 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

எது எப்படியோ இந்த கலவரம் புருஷன் பொண்டாட்டியை ஜாயின்ட் ஆக்கிருச்சு

பேசி தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்
பிரிந்த காரணங்களும் இணைந்த காரணங்களும் இன்னொரு பக்கம் கிடக்கட்டும்
இப்போதைய இனிய தருணத்தை மிஸ் பண்ணாமல் எஞ்சாய் பண்ணுங்க, மிஸ்டர் அண்ட் மிஸஸ் கலெக்டர்

"ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உனைத் தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகின்றதே விழி வழி.........."
 
Last edited:
மாவட்ட கலெக்டர், மாவாட்ட வைக்கிறியே பூவி....... :love: :love: :love: :love:

அடி ஆழத்திற்கு சென்ற அன்பு வெளிவருதே...சூப்பர்
 
Last edited:
Top