Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 24 (நிறைவுற்றது)

Advertisement

சூப்பர்ப் ஸ்டோரி??. செம்ம ரைட்டிங்???.

இதயாவோட கேரக்டர் ரொம்ப நல்லா இருக்கு. அதுவும் இதயாவோட பாயிண்ட் ஆஃப் வியூ, அவளோட எமோஷன்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப அழகா இருந்தது.

எமோஷனல் சீன்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. எல்லா கேரக்டரும் ரொம்ப சூப்பரா இருக்கு. ஒரு இடத்துல கூட போர் அடிக்காமல் ரொம்ப நல்லா போகுது.

இதுக்கு முன்னாடி உங்கள் கதைலயே 'கண்மணி நானுன் நிஜமல்லவா' தான் என்னோட ஃபேவரைட். ஆனால் இப்போ இந்த கதை தான் என்னோட மோஸ்ட் ஃபேவரைட் ஸ்டோரி. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. கலக்கிட்டிங்க அக்கா ???.

Congratulations for another successful novel???.
 
Wonderful story saranya dear
Udhra maathiri aalungalai thirutha mudiyaathu othukki than poganum....
Oru kanavan manaivikkaaga enga pesanumo anga pesanum ,manaivi kanavanukkaaga enge vittu kodukanumo anga kodukanum appo than vaalkai sumookamaa pogum....
 
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு ரொம்ப ரொம்ப லேட். இதை நானே எதிர்பார்க்கலை. அப்படி ஒரு சூழ்நிலை. இன்னைக்கு அப்டேட் போட முடியாதோன்னு தான் இருந்தது நிலைமை. ஆனாலும் பைனல்ன்னு சொல்லிட்டு போடாம இருக்க முடியாதே :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 24 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Nice
 
Endha heroism illama.. Practical hah sila nerathula maatinavangala pola collector nilamai.. Vegu azhaghu ungal writing style lil..

Romba rasichu padichen...

Manasukkula idhaya va nirappi vaichukittu kudumpathu kitta poradiyum idhaya kitta solla mudiyala... Thavippoda kadhal eppavum oru thani azhaghu thaan pola.. 👌👌👌👌👌👌🤝
 
Top