Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 3

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 3 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
எமோஷனலா அவளை எல்லோரும் நெருக்குறாங்க...
கண்ணனும் வந்துட்டான்....
இதயா என்ன முடிவு எடுக்க போறாளோ ??
Nice ud....
 
Last edited:
:love: :love: :love:

நேராவே வந்துட்டான்....... எல்லோரும் சேர்த்து மொத்தமா பூவியை அமுக்க போறாங்க........
நளினி & மிருணா க்கு விஷயம் தெரியலையே.......

அப்போ govt வேலைனு தான் பொண்ணு பார்த்திருக்காங்க.......
பையன் கலெக்டர் ஆனதும் அந்த govt வேலை சீப்பா போய்டுச்சு போல.....

அவ அம்மா மாதிரி தான் நிறைய அம்மாக்கள்.......
பொண்ணுங்க வாழ்க்கை முன்னாடி மருமகன்கள் செஞ்ச தப்பெல்லாம் கண்ணுக்கு தெரியாது போய்டும்.......

 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடேய் கலெக்டர்
உனக்கு ரொம்பவே ஏத்தம்தாண்டா
செய்யுறதெல்லாம் செஞ்சுப்புட்டு அவ மனசை நோகடிச்சுட்டு இப்போ குங்குமப் பொட்டு வைக்குறியே

தாலியை வேற வெளியே எடுத்து விடறே
நீ கட்டினதுதான் நீயே கட்டினதுதான்
யாரும் இல்லைன்னு சொல்லலை அதுக்குன்னு உரிய மரியாதையை நீ கொடுத்தியா, கண்ணா?

முதலில் பார்த்தப்போ எவ்வளவு அன்பா அனுசரணையா இனிமையா பேசின பொண்ணை அழ வைச்சுட்டு எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு இங்கே வந்தே, மிஸ்டர் கண்ணபிரான்?

ஹ்ம்ம்.......ருக்மிணியம்மாளுக்கு தெரிஞ்ச பூவுப் பிள்ளையின் பூவான மனசு ருக்மிணி பெத்த கண்ணபிரானுக்கு தெரியலையேயேஏஏஏஏஏஏஏ

தம்பியும் மாமா வீட்டிலும் வந்தாச்சு
இன்னும் மாமியாரைக் காணவில்லையே
ஒருவேளை பஸ் or டிரெயின் லேட்டா?
இல்லை ஆத்துக்காரிக்கு சிவா மாமா இன்னும் பர்ருமிஷின் கொடுக்கலையா?

அய்யாசாமிக்கு உடம்பு சரியில்லாததை வைச்சு கண்ணன் இதயாவை கார்னர் பண்ணப் பார்க்கிறானோ?
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா☺☺☺.இப்படி செய்துட்டானே என மகள் வாழ்க்கையை எண்ணி கண்ணபிரான் மேல் வருத்தத்தில் இருந்தவர்கள்????,இன்று அவனே வந்து பார்க்கவும்,மகள் வாழ்க்கை சரியாகிடும் என சாமிக்கு நம்பிக்கை வந்திருச்சு☺☺☺..

யார் என்ன சொன்னாங்க,உத்ரா தான் ஏதாவது சொல்லியிருப்பாளா???.அந்த கோபத்தில் தான் வந்து விட்டாளா???.இதயா மேல் தவறில்லை என்று தெரிந்தும் அவள் வாழ்க்கைக்கா தான் என்றாலும்,மஞ்சு,சுதாகர்,யசோ என அனைவரும் அவளுக்கு இத்தனை அழுத்தம் கொடுப்பது சரியில்லை???.இதயா மன வேதனையை யாரும் புரிந்த கொள்ளவில்லை????.

"ஹார்ட்பீட்"??.அக்கறைன்னு சர்க்கரை தூவறேன்னு வருவானுங்களா???.
"ஆல் பேட் பெல்லோஸ்"இது தான் எனக்கு வேணும்னு,அவனுக்கு மட்டும் தெரியும்படி மீம்ஸ் போட்டு கண்ணனை கதற விடுறா இதயா????.

இத்தனை நாளா எல்லாரையும் அலற விட்ட அகிலனுக்கு இன்னைக்கு நேரமே சரியில்லை???.
இதயா மேல இருந்த கோபத்துல அகிலனை வச்சு செஞ்சுட்டான்.சிசிக்கு இது தேவை தான்???.

இதயா கலெக்டர் அலுவலகத்தில் அரசாங்க வேலை பார்க்கறான்னு கல்யாணம் செய்ய நெனச்சவங்க , மகன் கலெக்டர் ஆனதும் கல்யாணத்தை நிறுத்த பார்த்திருக்காங்க???.ஆபிசருக்கு கோபம் வர வேண்டிய நேரத்துல கோபப்படாதது தான் பிரச்சனையாகிடுச்சு???.

வீட்டுக்கே வந்து பொட்டு வச்சுட்டான்???.தனியா வந்தானா, ருக்மணியும் மருமகளை பார்க்க வந்திருக்காங்களா,இதயா மேல் தவறில்லை என புரிந்து அவளுக்கு ஆதரவா இருப்பவர் ருக்மணி..
 
Last edited:
Top