Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வரங்களின் அரணாய் – 22

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அன்பூக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் ???

நாளைக்கு பதிவு இருந்தாலும் இருக்கலாம். முடிந்தளவு லேட்டானாலும் தர பார்க்கறேன் அன்பூஸ்


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

ஸ்வரங்களின் அரணாய் – 22 (1)

ஸ்வரங்களின் அரணாய் – 22 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?

 
அஷ்வின் மீதான அதிரனின் பாசம்... தன் பிள்ளைகளை காட்டிலும் அதீத அன்போடு தங்கிய ஜீவனின் ஜீவமரண போராட்டத்தை கண்கொண்டு காணும் கொடுமை.. பல்லவா உன் மருமகளின் உணர்வை புரிந்து கொண்டாயே... அது போதும்... அஷ்வின் நீ இல்லாமல் உன் ஸ்பூர்த்தியின் வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்பது அவளை விட உனக்கு நன்றாக தெரியுமே மீண்டு வா விரைவில்.....
 
Last edited:
Top