Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வரங்களின் அரணாய் – 22

Advertisement

ஹாய் அன்பூக்களே,

அன்பூக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் ???

நாளைக்கு பதிவு இருந்தாலும் இருக்கலாம். முடிந்தளவு லேட்டானாலும் தர பார்க்கறேன் அன்பூஸ்


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

ஸ்வரங்களின் அரணாய் – 22 (1)

ஸ்வரங்களின் அரணாய் – 22 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?

எல்லாம் நல்லா தானே போய்க்கிட்டு இருந்துது.... ஏன் இந்த அகனிபரிக்ஷை எல்லாரையும் கஷ்டபடுத்தி???? Champ இருப்பான்னு தெரியும் ஆனாலும், ரொம்ப வலி, அதனாலதான் போன எபிக்கு, உன்னை திட்ட கூட தெம்பு இல்ல....ஒழுங்கா எல்லாத்தையும் சரி பண்ணுடா செல்லம்... ரெண்டு அன்பான குடும்பத்தோட கஷ்டம் ரொம்ப வலிக்குது, ஸ்பூர்த்தி, champy ரெண்டு பேரையும், அஷ்வின் கூட தங்க வெச்சு அவனை சரி பண்ணிடு இல்லாட்டி, உனக்கு பிடிச்ச picture பார்க்கும் போது climaxla power cut ஆயிடும்.... கல்யாண வீட்டுல உன் இலைக்கு வரும் போது லட்டு தீர்ந்துடும்...
 
My goodness. Can’t believe.I have tears once I finished reading. It’s as if it happens in my life.

super sis. Your writing is so real that I forgot that it’s a story…Ashwin ai seekaram uyirppa kondu vaanga please
 
இவ்வளவு தூரம் இந்த கதையை ரசிக்க வைத்தது இப்படி அழ வைக்கவா சரண்.... மிகவும் கனமான பதிவு...
 

Advertisement

Top