Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வரங்களின் அரணாய் – 24

Advertisement

ஸ்பூர்த்தி நீ விடாதே..எல்லோரையும் போட்டு தாக்கு..அப்பதான. எங்க மனசெல்லாம் ஆறும்..கமிஷனரா அவன்? கேடுகெட்ட பொறுக்கி..உனக்கு இருக்குடா. எங்க ஸ்பூர்தி கிட்ட..என்ன சரண் சிஸ்..செய்வீங்கதானே..
அஷ்வின் ரொம்ப ஓவர்ஆக்டிங்கா இருக்கே..பாவம்பா பொண்ணு..ஏங்கிபோயிட்டா..சீக்கிரம் ஆக்டிங்கை முடி.
Excellent epi Saranya
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


ஸ்வரங்களின் அரணாய் – 24 (1)

ஸ்வரங்களின் அரணாய் – 24 (2)

ஸ்வரங்களின் அரணாய் – 24 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?


Nirmala vandhachu ???
 
சூப்பர் பதிவு. ஞாயமாக நடக்ககூடாதா??? அதற்கு தண்டனை இதுவா??? இவர்களின் உயிர் போய் இருந்தால் என்ன ஆவது??? ஏதோ அதிரன் குடும்பம் வேண்டுதலுக்கு கடவுள் புண்ணியத்துல அஸ்வினும்,ஸ்பூர்த்தியும் பிழைத்துவிட்டார்கள் இல்லையெனில் நினைக்காவே கஷ்டமாக இருந்தது. பாவம் ஸ்பூர்த்தி.
 
Top