Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வரங்களின் அரணாய் – 25

Advertisement

என்ன சரண் சிஸ் இப்படி பண்ணிட்டீங்க.. இவ்வளவு சீக்கிரம் அஷ்வின்game over சொல்லிட்டானே…பொண்டாட்டிய அம்சமா பார்த்ததும் ஆள் கவுந்துட்டாரோ?
கொஞ்சம் சீக்கிரமாக கதை நகர்வது மாதிரி தெரிகிறது ( அது சரி விட்டா நீங்க இந்த கதையை முடிக்காதீங்க என்று நாங்க உங்களுக்கு பிரஷர் கொடுக்கறது தெரிந்துவிட்டதோ)???
வேதநாயகத்தை முடித்தமாதிரி கமிஷனரை முடித்தால் நான் உங்க பேச்சு கா…
இவனை மாதிரி ஆளுங்களுக்கு at least கதையிலாவது நல்ல தண்டனை கொடுங்க..போலிஸ் துறையில் களை எடுத்தா மட்டும் போதாது வேரோடு பிடுங்கவேண்டும்.
மொத்தத்தில் சூப்பர் எபி சரண் சிஸ்.Thank you
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


ஸ்வரங்களின் அரணாய் – 25 (1)

ஸ்வரங்களின் அரணாய் – 25 (2)

ஸ்வரங்களின் அரணாய் – 25 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?

Nirmala vandhachu ???
 
Top