Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வரங்களின் அரணாய் – 5

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

ஸ்வரங்களின் அரணாய் – 5 (1)

ஸ்வரங்களின் அரணாய் – 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?

 
பொசுக்குன்னு ஈரவெங்காயமுன்னிட்டையே பூரிக்குட்டி... இதெல்லாம் சரியா சொல்லு... நீ கொடுத்த ஷாக்ல இருந்து பையன் வெளிய வர எடுத்த டைம்ல எஸ்கேப் ஆகிட்டு இப்போ அவனையே குத்தம் சொல்றே... வாழ்க்கையை அதோடவே சேர்ந்து போய் தான் வாழணும்... அதை விட்டு ஏன் அப்போ அப்படி இப்போ இப்படி ன்னு நீயும் குழம்பி அவனையும் படுத்தி... தேவையா சொல்லு...
 
Last edited:
ரெண்டு பேருமே லவ் சொல்லல ஆனா சொல்லிட்டிங்க... சூப்பர் டா இதுக்கு பேர் தாண்டா தெளிவா குழப்பறது.... அடேய் செம்ப் லக்ஷ்மணன் உன் ஆளா??? ஆமா நீ என்ன பண்ற??? உன் புழப்பு தான் என்ன??? Mr. செம்ப் நீங்க யாரு??? சென்னைல நீங்க என்னவா இருக்கீங்க???
பூரிக்குட்டி மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நீங்க புண்ணியம் பண்ணிருக்கானும்... அத விட்டுபோட்டு அந்த பிள்ளையை ரெண்டு வருஷம் தூங்க கூட விடாம பண்ணிருக்க...
ஸ்டார்டிங் trouble வேற... வண்டி பிக்கப் அப்புறம் எப்படி இருக்கோமோ????

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்..
இல்லை என்ற சொல்லை தாங்குவது என்றால்
இன்னும் இன்னும் எனக்கு ஒரு ஜென்மம் வேண்டும்...
என்ன சொல்ல போகிறாய்??
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


ஸ்வரங்களின் அரணாய் – 5 (1)

ஸ்வரங்களின் அரணாய் – 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?

Nirmala vandhachu ???
 
Top