Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா வின் நின் மொழி மார்கழி - 19

Advertisement

அருமை சரண்.
இதென்ன பா கதை நாளைக்கு முடிய போகுது இப்போ போய் அந்த புள்ளைய அழுக விடுறிங்க??
 
திருவை கடத்தும் அளவுக்கு மிருதுளா அப்பா டக்கர் இல்லை . போன் பண்ண கூட முடியாத அளவுக்கு ரெண்டு நாள் எங்கே போனான், பொறுப்புள்ள திரு விளையாட மாட்டானே. வேற ஏதோ பிரச்னை
 
???

ஆத்தரே, இதென்ன கதை முடிய போற நேரத்துல புள்ளைங்களை இப்படி தவிக்க விட்டுட்டு....??

View attachment 3684
Hi Sindhu

Your comments and cartoons are priceless ma???. Towards end of the story, why Saran ma? May be to get Dharshi to open up her feelings to Chairman??????
 
Top