Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாதகப் பட்சிகள் - 10

மதுவின் மனசை புரிஞ்சுக்கவே இல்ல.அதுவும் இல்லாம அவள் தான் தப்பு என்பது போல அவளையே நினைக்க வச்சிட்டயே...சே....நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை.
உன் தவறு புரியுமா உனக்கு??
 




PooraniBarathi

Well-known member
Member
Ragavan first said he could not come early, then came and wen tto pick up his friend and visited friend without explaining anything to Madhu , then accusing her and makes her feel guilty. who should understand who?:mad:
He did not think of take her into his circle when he was having good laugh/time without her.
What made Ragavi and Udai leave the house?:(
 




Thani

Well-known member
Member
மது தெரியாம விட்ட வார்தை பெரிதாக வெடித்து விட்டதா....
கோவத்தை அடக்கி வைத்து வைத்து கடைசியில் வெடித்து விட்டதா????
 




அவ வாயத் திறந்து சொன்னா தான் இவனுக்கு தெரியும் இவன் மட்டும் சொல்லாம அவளே புரிஞ்சுக்கனுமா...என்னங்கடா உங்க நியாயம்...

சுஹா பிக்கப் பண்ணதோ friend பையனோ பார்க்கப் போறத சொல்லியா கூட்டிட்டு போனான்...என்ன வேணும் எங்க போலாம்னு தன் துணை கேட்கனும்னு எதிர்பார்க்கிறத எப்படி தப்புனு சொல்ல முடியும்...இதுல ஃபோன் பேசறானாம் நைட் வந்து கூடவே தான் இருக்கானாம்...அடேய்😡

அப்புறம் சாரி சொல்றானே...அவள புரிஞ்சிகிட்டு இந்த சாரிய சொல்லிருப்பானா...இல்லவே இல்லை...இவன் மட்டும் இல்ல பெரும்பாலான கணவன்மார்கள் சாரி சொல்லிட்டா பிரச்சனை முடிஞ்சிரும்ற காரணத்துக்காக சாரி சொல்லிருவாங்க...மனைவியோட மனநிலைய கடைசி வரை புரிஞ்சுக்க முயற்சி செய்ய மாட்டாங்க...சாரி சொல்லிட்டாங்களேனு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்...

அப்புறம் ராகவி உதய் முன்னாலேயே தனியா போய்ருக்கனும்...அண்ணன் தம்பி ஒன்னா இருக்கத விட இது ரொம்ப கொடுமையா இருக்கும்...மருமகள் தெரிந்தோ தெரியாமலோ இரண்டாம் பட்சமாகமா தான் நடத்தப்படுவார்கள்
 




Sathya velusamy

Well-known member
Member
யார் தவறு யார் சரி என்று குழப்பமாகவே உள்ளது :( போன பகுதியில் ராகவ் பாவம்னு தோனினது இப்ப மது பாவம்னு தோனுது......
 








Top