Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாதகப் பட்சிகள் - 9

Devi Manogaran

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்துப் பகிரும் தோழிகளுக்கு நன்றிகள்.

இதோ அடுத்த அத்தியாயம்.

சாதகப் பட்சிகள் - 9 (1)
சாதகப் பட்சிகள் - 9 (2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்.
 




Dharani

Well-known member
Member
என்ன இருந்தாலும் யாரு இருந்தாலும் முதல முக்கியம்த்துவம் மனைவிக்கு தான் கிடைக்கணும்னு யோசிக்கிற மது...... சூல்நிலைக்கு ஏத்த மாதிரி முக்கியத்துவம் கொடுக்குற ராகவன்..... உங்களை எல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது....


உதய் செமையா ஏதோ பிளே பண்ணுறீங்க அது மட்டும் தெளிவா புரியுது.....
ஆராதனா கூட இதுக்கு கூட்டு தானே :love:
 




Last edited:

Janavi

Well-known member
Member
:love: :love: :love:

ராகவ் ..நினைத்தால் பாவமாகவும் கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கு :cautious: :cautious: :unsure::unsure:
உதய் பேச்சும் புதிராகவே இருக்கிறது....

என்ன நடக்குமோ :rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

(Comment பண்ணிட்டேன்... நீங்கள் எதுவும் சாபம் கொடுத்திடாதிங்கா ... மீ பாவம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:)
 




Last edited:

Nirmala senthilkumar

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்துப் பகிரும் தோழிகளுக்கு நன்றிகள்.

இதோ அடுத்த அத்தியாயம்.

சாதகப் பட்சிகள் - 9 (1)
சாதகப் பட்சிகள் - 9 (2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்.
Nirmala vandhachu 😍😍😍
 




SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

ஒண்ணு, மது ஈவ்னிங் சீக்கிரமா வர சொன்னப்பவே சரின்னு சொல்லி வந்துருக்கணும்.. இல்லையா, வர முடியாதுன்னு சொன்னதை அப்படியே மெயிண்டைன் பண்ணி இருக்கணும்.... அதைவிட்டு போட்டு.. சீக்கிரமா வந்ததும் இல்லாம, இப்படி சொதப்பிட்டயே டாக்டர்.... 😒😒😏😏


 




Last edited:
ராகவன் இதை மனைவிக்காக மாத்தி இருந்தால் பரவாயில்லை.மனைவி தானே முதல்.அதை விட்டுட்டு இந்த மயக்க டாக்டர் மூளையை அடமானம் வைச்சுட்டான்.
 








Top