Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாதகப் பட்சிகள் - 9

Devi Manogaran

Well-known member
Member
:eek::eek::eek:
அவன் அடப்பாவி...
எல்லாரையும் பேசியே கரெக்ட் பண்ணிடுவான்...
அவ்ளோ குசும்பும் அவன் வசம் தான்...
😁😁🤣🤣🤣 இல்லவே இல்லன்னு ‍சொல்ல தான் ஆசையா இருக்கு Joher sis. ஆனா 🤭🤭வேணாம்.
 




Geethazhagan

Well-known member
Member
மது எதிர்பார்பதும் சரிதானே, ராகவனும் மனைவிக்காக யோசிக்கனும்.
மதுராகவ்வை ஒன்னு சேர்பதற்கு உதய் ஏதோ பண்றார்
 




Devi Manogaran

Well-known member
Member
மது எதிர்பார்பதும் சரிதானே, ராகவனும் மனைவிக்காக யோசிக்கனும்.
மதுராகவ்வை ஒன்னு சேர்பதற்கு உதய் ஏதோ பண்றார்
நன்றி நன்றி கீதா மா ❤❤❤
 




Priyakutty

Active member
Member
அவரும் கொஞ்சமே கொஞ்சம் அவங்க எதிர்பார்ப்பு க்கு ஏத்த போலாம் நடந்துருக்கணும்...

உண்மையாவே கல்யாணம் ஆஹ் அவங்களுக்கு... 🙄

மதுக்கு ... இப்போதான் பிரச்சனை தெரிய ஆரம்பிக்கும் போலாம்...

ராகவ், உதய் பாண்டிங் பிடிச்சிருக்கு... 😊
 








Top