பனிமலர் பிறையோட அக்கா பொண்ணாபனிமலர் அஸ்வின் இரண்டு பேரும் அக்கா தம்பியா
பதினைந்து வருஷமா அவளுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கேன் என்று சொல்றாங்க
பனிமலர் பத்தின ரகசியத்தை தான் மறைச்சு வச்சிருக்காங்களா
பனிமலரும் அப்பா அம்மா கிட்ட பேசுறது ஏற்கனவே சந்தேகமாக தான் இருக்குஒரு வேளை அன்னைக்கு பிறை வீட்டு உள்ள போய் இருந்தால் விஷயம் தெரிஞ்சிருக்குமோ
விசாலத்தோட அப்பா அம்மா இறப்பில் ஏதும் மர்மம் இருக்கோ
இன்னைய எபில ஏகப் பட்ட சந்தேகம்![]()


