Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சீதையின் இராவணன் - 6

Santhosh

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் மக்களே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க.? பிளீஸ் ஸேஃப்-ஆ இருங்க..

எல்லாருக்கும் காலம் கடந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

வெரி சாரி இரண்டு வாரமா அப்டேட் கொடுக்கமுடியல. வீட்ல எல்லாருக்குமே உடம்பு முடியல.. அவங்கள பார்த்துக்கறதுல எனக்கு சுத்தமா டைமும் கிடைக்கல, எழுதற மனநிலையும் இல்ல. இப்பத்தான் கோல்டு எனக்கு ஸ்டார்ட் ஆகுது. இந்த யூடி போடும்போதே கண்ணெல்லாம் பயங்கரமா எரியுது. ஸோ பிளீஸ் எல்லாரும் உங்க குடும்பத்தோட சேஃப்-ஆ இருங்க. உயிர விட இந்த உலகத்துல எதுவுமே பெரிசு இல்ல. அத மறுபடியும் கொண்டு வரவும் முடியாது. உங்களோட அன்பானவர்களுக்குகாக நீங்க உங்கள சேஃப்-ஆ வச்சிக்கோங்க. பிளீஸ் பிளீஸ்

இதோ சீதையின் இராவணன் அடுத்த அத்தியாயம். படித்துவிட்டு நிறைக்குறைகளை மறக்காமல் சொல்லுங்கள்.

2812

சீதையின் இராவணன் - 6(1)

சீதையின் இராவணன் - 6(2)
 








Top