Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகன்யாமகேஷின் உன்னில் கரைகிறேன் நானடி -19

Advertisement

Suba Kannan

Active member
Member
ஹாய் கண்மணிஸ், :love:

பையர் என்ஜினும் வாயாடியும் வந்தாச்சு:love::love: சாரிப்பா ரொம்ப நாள் லீவ் எடுத்துட்டேன் எபி எப்பவோ ரெடியாகிருச்சு ஊருக்கு வந்துட்டதால பதிவு போட முடியலை அடுத்தடுத்து உங்கள வெய்ட் பண்ண வைக்காம பதிவுகள் கொடுக்கபடும் இன்னும் சில அத்தியாங்கள் தான் கதை முடிவு பெற போகிறது:) சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்:):)


உன்னில் கரைகிறேன் நானடி-19 (1)

உன்னில் கரைகிறேன் நானடி-19 (2)

படிச்சுட்டு மறக்காம உங்க கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் கண்மணிஸ்:):)

 
அப்பாடா, வந்தனா சிந்திக்க ஆரம்பிச்சாச்சு!!!!! பூனை கண்ண மூடிக்கிட்டு பூமி இருட்டுண்ணு சொல்ற கதை, இரு பக்கம் கொஞ்சம் நியாயம் என்ன என்று பார்க்கவேண்டும் !! தீர விசாரிப்பதே நல்லது!!!
சூப்பர் சசி, பூனைக்கு மணி கட்டிட்டா!!!!
பார்ப்போம்???
 
அப்பாடா, வந்தனா சிந்திக்க ஆரம்பிச்சாச்சு!!!!! பூனை கண்ண மூடிக்கிட்டு பூமி இருட்டுண்ணு சொல்ற கதை, இரு பக்கம் கொஞ்சம் நியாயம் என்ன என்று பார்க்கவேண்டும் !! தீர விசாரிப்பதே நல்லது!!!
சூப்பர் சசி, பூனைக்கு மணி கட்டிட்டா!!!!
பார்ப்போம்???
?? தங்க் யூ சிஸ் ??
 
Top