Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதியின் எனக்கொரு வரம் கொடு - 09

செல்லத்துரைய நினைக்க ரொம்ப கஷ்டமா இருக்கு....ஆனா அவரைச்சுற்றி உள்ள எல்லாரும் நல்லா பார்த்துக்கிறாங்க😍

சர்வா...மினி அழுகாம சந்தோஷமா உன்கூட வரனும்...அதுக்கு என்ன செய்யனுமோ அதச்செய்
 




Geethazhagan

Well-known member
Member
சௌதா ஏன் கல்யாணத்துக்கு இவ்ளோ மறுக்கிறார். சர்வா கொஞ்சம் நல்லா தான் அவகிட்ட பேசினா என்ன :love: :love: :love:
 




Sapphire

Well-known member
Member
arumaiyana ud
sarva innum konjam saudha wukku puriya wachchirukkalam. .avan manadhil ulladhai theliwa awalidam solli irukka lam. .
 








Top