Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 04 ( PART 01 )

Advertisement

Yazhvenba

Well-known member
Member
வணக்கம் FRIENDS...

அனைவரும் நலமா? விடுமுறை தந்தமைக்கு நன்றி... அலுவலகத்தில் வேலைப்பளு சற்று குறைந்து இப்பொழுது தான் நன்றாக மூச்சையே விட முடிகிறது.

இனி முழு வேகத்தோடு எழுத அமர வேண்டும், அதற்கான வாய்ப்பு அமைய வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

அப்ப நீ இன்னும் எழுதலையா? -- ஆமாங்க எழுத நேரம் அமையவே இல்லை. சரி இன்னும் தாமதப்படுத்த வேண்டாம் என்று வந்துவிட்டேன். வாரம் இரண்டு பகுதிகள் தர முயற்சிக்கிறேன். ஆனால், அதற்கு உங்களோட கருத்துக்களும், திருத்தங்களும், ஆதரவும் அவசியம்.

மறக்காமல் நிறை, குறைகளை சுட்டிக்காட்டி வழிநடத்துங்கள். "மாஹி" என்றால் என்னவென்று இந்த அத்தியாயத்தில் தெரிந்து கொள்ளலாம் :)



பேரன்புடன்,
சுகமதி
 
Last edited:
நல்ல வேளை கதை மறக்குறதுக்குள்ள அப்டேட் குடுத்துட்டீங்க...இன்னைக்குத்தான் உங்களுக்கு fbல போஸ்ட் போடலாம்னு நினைச்சேன்...

சின்ன எப்பியா இருக்கு பெரிசா தாங்க
 
Top