Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 1

Advertisement

அருள்... கெத்து தான்... Safe ஆவும் இருங்க... ??

சுப்பு... அவங்க அக்கா அஹ் பாத்ததும்... ஒரு ஓட்டம் ஓடினாரே... ???

அவங்க அக்கா கோபம், பயம்...லஞ்சம் அவர் மேல இருக்க பாசம்...

மின்னொளி... அவங்க அங்க போட்டு கொடுத்தது... இப்படி பேசுறது... காண்டக்குது... ஓகே...

அதுக்கு ஏன் இப்படி சொல்லறீங்க அருள்...தப்பு...

நைஸ் ஸ்டார்ட் டே... ❤
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்

எல்லாரும் பொங்கல் கொண்டாடி முடிச்சாச்சா? எனக்கு பொங்கல் கொஞ்சம் லேட்டா தான் முடிஞ்சது. அதான் அப்டேட்க்கு லேட். உங்க அனைவரின் ஆதரவுடன் அடுத்த படியில் கால் பதித்துள்ளேன்.

பதிவுகளை பற்றிய உங்களின் எண்ணங்களை கருத்துக்களின் வாயிலாக தெரியப்படுத்தவும். :)

இதோ எனது முதல் பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். :)

சூரியனவனின் ஆழ்கடல் - 1

கதையின் நிறை குறைகள் எதுவாகினும் என்னிடம் பகிர்ந்துகொள்ளலாம் ப்ரெண்ட்ஸ் :)
Nice
 
Top