Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

என்னால கமெண்ட்ஸ்க்கு ரிப்ளே பண்ண முடியலை ப்ரெண்ட்ஸ்.

இப்ப லீவ்ன்றதால வீட்ல வேலை சரியா இருக்கு. கிடைக்கிற கொஞ்சம் நேரத்துல டைப்பண்ண முடியுது.

அத்தோட டெய்லி அப்டேட் சண்டே கூட கேப் இல்லாம அப்டேட் குடுக்கனும்னு நினைக்கறேன். ப்ளீஸ் அதனால கோச்சுக்காதீங்க. டைம் கிடைக்கிறப்போ பதில் சொல்ல முயற்சி பன்றேன்.

புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ் :)


சூரியனவனின் ஆழ்கடல் - 13

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
Last edited:
Vanthuten:love: :love: :love:

Fantastic ud sis!! Lot of emotions beautifully detailed!! U have nailed it with ur writing!!! Inum inum neraya venum nu thonuthu!!! Eagerly waiting for ur next ud!!! All character are been portrayed in a very beautiful way!!! :love: :love: :love: (y) (y) (y)
 
Last edited:
:love::love::love:

மாமோவ் மாப்ள :p:p:p
ரொம்ப நல்ல மனசு மாப்பிளைக்கு.......
மின்னு நல்லா இருக்கணும்னு......
அக்காக்கு முருகையன் மேல ஓவர் லவ்ஸ் தான்......... அன்னைக்கு எப்படி முழிச்ச அக்கா இன்னிக்கு வீட்டுக்காரர் மாட்டேன்னு சொல்லிட்டான்னு சொன்னதும் முன்னாடி வந்து பேசிட்டு போறாளே.....

ஒத்தப்புள்ள பெத்தவகளுக்கு உறியில சோறு
ரெட்டப்புள்ள பெத்தவுகளுக்கு ரெண்டு வூட்டுலையும் சோறு
மூணு பெத்தவுகளுக்கு முக்குல சோறு
நாலு பெத்தா நடுவீதியில சோறு
அஞ்சுன்னா அதுவுமில்ல :D:D:D
சரணுக்கு உறியில தான் சோறா :p:p:p
உண்மை தான்........ நான் நீனு போடுற ஏலத்தில் அந்த ஜீவன் சோறு இல்லாமலேயே போய்டும்...... அதுவும் இருக்கிற வீட்டில்.........
 
Last edited:
Top