Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 19

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்


சூரியனவனின் ஆழ்கடல் - 19 (1)

சூரியனவனின் ஆழ்கடல் - 19 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
Last edited by a moderator:
:love: :love: :love:

இந்த தருமனை எல்லாம் காப்பாத்தி என்ன செய்ய.. பேசாம சாவட்டும்னு விட்டுருக்கனும்.. அப்பதான் இந்த அன்னத்துக்கும் புத்தி வரும்..

ராஜாத்திக்கு தெரிஞ்சது.. மத்தவங்களுக்கு தெரிய வரும்போது.. மின்னு இவ்வளவு பெரிய விஷயத்தை எதுக்காக மறைச்சு வச்சா..??? ??

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ… லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
 
Last edited:
அக்கா.. அருளும் கண்டுபிடிச்சிருவானா ?? இப்போ மறைச்சாலும் கர்ப்பமா ஆகுனா ஊருக்கே தெரிஞ்சிருமே ?? சமாளிக்க முடியுமா அவளால்

சின்னம்மான்னு கூப்பிடுறா முதல் தடவையா... ?? இனி எல்லாம் சரி ஆகிரும்

தருமா பேருக்கு எதிர்த்த மாதிரியே நடக்குறியேடா... முடியல ஊப்ப்ஸ்
 
Last edited:
:love::love::love:

என்னோட கெஸ் சரி தான் (y)(y)(y) ராஜாதிக்கு தெரிந்த விஷயம் அருளுக்கு அவளோட உணர்ச்சிகளால் :unsure::unsure::unsure: மற்றவர்களுக்கு???

இவன் என்ன கிறுக்கனா இருக்கிறானே??? இவனையேல்லாம் காப்பாத்தினாலும் திரும்பவும் வரமாட்டான்ன்னு என்ன நிச்சயம்???
அன்னம் மாதிரி அம்மாக்களுக்கு நல்ல சாட்டையடி......
பிள்ளைகளை தவறுகளை சொன்னால் எவ அவ என் புள்ளையை குத்தம் சொல்றவ??? வாடி இங்கே உன் கொண்டையை அறுக்கிறேன்னு வீராவேஷமா டயலாக் பேசுறவங்களை பார்த்திருக்கேன்....
சொன்னதை கேட்டு நச்சுன்னு ஒன்னு போட்டால் பிள்ளை அடுத்தமுறை அந்த தப்பை யோசிக்கும்.....

சேலை சூப்பரா அருள் :p:p:p

முக்கியமான அப்பா தாய்மாமன் மாப்பிள்ளையின் மச்சான் இளவரசன் எல்லோரும் மிஸ்ஸிங் கல்யாணத்துல :p:p:p

தூங்கா விளக்கை யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம நின்று ஒளிரனும்
ஒளியிலே தெரிவது தேவதையா......
 
Last edited:
Nanum vanthuten!!!:love: :love:

Sema ud akka!!! Ena ipdi takunu rasathi & minnu rasi akitanaga!!! Ithum nala than iruku!!! Analum minnu room la rasathi ena pathanga nu solave ila akka!!!

Arul & Minnu seriyana jodi than!!! ? ? ?

Tharman inime la vathu tirunthatum!!! Elam valarpuna la than ipdi!!!
 
Last edited:
Top