Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 21

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ப்ளாஷ்பேக் கொஞ்சம் கனமா இருக்கும். அதனால ஒன்றிரண்டு பதிவில் முடிச்சிடறேன்

சூரியனவனின் ஆழ்கடல் - 21

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
mee.. ennathu kanama irukuma ??

ரைட்டு.. நான் நினைச்சேன் வேணும்னே தான் இப்படி பேசாம இருக்கான்னு. ??

அருளு முதல் தடவையா வாய தொறந்திருக்கா இப்போவே சுருக்குன்னு குத்துதா அப்போ இனி வரபோறதெல்லாம் தடால் டமால்ன்னு வெடிக்க வைக்கும் ??

அக்கா கனமா இருக்கும்ன்னா எழுதிட்டு அதை குறைக்க சிரிப்பு காட்டிருங்க ? ரொம்ப எமோஷனல் எபிதான் அடுத்ததடுத்து எப்படியோ
 
Last edited:
:love::love: அடேய் தருமா உன்னை நம்ப முடியாது இப்போ எதுக்கு மின்னு பழைய கதையை பேசுற என்ன நடந்து போச்சு இலவரசனுக்கு உடம்பு முடியல அது தானே ஆனா நீ முத்துநகை ரூம் போயி கண் கலங்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு உன் மனசில் இருக்குறதை சொல்லவும் மாட்டுற
 
Last edited:
மின்னொளி மனசுல என்ன இருக்கு??? ராஜாத்திக்கூட, அவ அப்பாவோட கல்யாணம் அவளுக்கு பிடிக்கலையோ??? அதான் அவ யார் கூடயும் பேசாம இருக்காளோ???

மின்னு அம்மா எப்படி இறந்து இருப்பாங்க?? Flash back கணமா இருக்கும்னு வேற சொல்லிட்டீங்க.. அடுத்த பதிவிற்க்காக ஆவலுடன்...
 
Last edited:
:love::love::love:

என்னடா தர்மா basement ரொம்ப weak போல.....
அன்னைக்கு என்னமா உதார் விட்ட.....
இப்போ இப்படி நடுங்குற.....

ஒரே ஒரு விஷயம் சொன்னதுக்கே இப்படி ஆளுக்கொரு மூலை.....
அப்போ மின்னு மொத்தமா கொட்டினால்???
அவளோட இழப்பு இப்போ உன்கிட்ட சொல்லாமல் யார்கிட்ட சொல்லுவா???
எந்திரிச்சு ஓடுடா உள்ளே.....

தம்பி அக்காவை அவ்ளோ சீக்கிரம் விடமாட்டான் போல....
 
Last edited:
Top